மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 – தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் மற்றும் அதற்குண்டான கட்டணத் தொகையினை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ 5 பிரிவு எழுத்தரிடம் 04-06-2018 அன்று 12.00 மணிக்குள் தனி நபர் மூலம் ஒப்படைக்க மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.