மேல்நிலைபொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள் , தொழிற் கல்வி ஆசிரியர், மற்றும் கணினி பயிற்றுநர் விவரம் தெரிவிக்க கோருதல்

தேர்வுகள் மிக அவசரம் தனி கவனம்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மார்ச் 2020 மேல்நிலை பொதுத் தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள், தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்கள்  விவரங்களை 28-02-2020 அன்று  மாலை 06.00 மணிக்குள்  உள்ளீடு செய்ய அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://forms.gle/m5SMkNSKHmoEwMyZ7

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்