மேல்நிலைத் தேர்வு – இதுவரை தேர்வுப்பணி ஆணை பெறாத ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரம் 06.05.2022 பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/ நகரவை/ நிதியதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மேல்நிலைத் தேர்வு – இதுவரை தேர்வுப்பணி ஆணை பெறாத ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக 06.05.2022 பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை/ நிதியதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : தங்கள் பள்ளி அல்லது அலுவலக E-mail account-ல் Login செய்துவிட்ட பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்