மெட்ரிக் பள்ளிகள் – NCPCR – பள்ளிக் குழந்தைகளுக்கிடையே கோவிட்-19 மற்றும் ஒமைக்ரான் தீ நுண்ணுயிரி கிருமியை எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் – தொடர்பாக

மெட்ரிக் பள்ளிகள் – NCPCR – பள்ளிக் குழந்தைகளுக்கிடையே கோவிட்-19 மற்றும் ஒமைக்ரான் தீ நுண்ணுயிரி கிருமியை எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கீழ்க்காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

தாளாளர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது