மெட்ரிக் பள்ளிகள் – NCPCR – கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இறந்தவர்களின் விவரம் கோருதல் மற்றும் அரசாணையில் உள்ள வழிமுறைகளை தவறாது பின்பற்ற கோருதல் – தொடர்பாக.

இணைப்பில் உள்ள அரசாணையில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி சார்ந்த மாணவர்களின் பெற்றோர் விவரங்களை உடனடியாக சமர்பிக்கவும்.

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

முதல்வர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.