மெட்ரிக் பள்ளிகள் – நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாப்படுவது தொடர்பாக.

மெட்ரிக் பள்ளிகள் – நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாப்படுவது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி செயலாளர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கீழ்க்குறிப்பிட்ட கடிதத்தில் உள்ள link கினை கிளிக் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவவர்,

வேலூர்

பெறுநர்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.