மெட்ரிக் பள்ளிகள் – தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி பேருந்துகள் ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு) சிறப்பு விதிகள் ,2012 – 2022-2023 ஆம் ஆண்டுகளுக்கான சட்டதிருத்தத்தின் வரைவு திருத்தம், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது- 29.06.2022 அன்று அரசிதழ் மூலமாக தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை பள்ளிகளில் பின்பற்ற கோருதல் – தொடர்பாக

பெறுநர்

முதல்வர்கள் / தாளாளர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டும் அனுப்பலாகிறது,