மெட்ரிக் பள்ளிகள் – இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 2020- 2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய கேட்பு தொகை விடுவிப்பு தொடர்பாக தங்கள் பள்ளி EMIS இணையதளத்தில் RTE Reimbursement Login ல் பள்ளி மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் SAVE செய்தும் தவறாக இருக்குமாயின் கீழ்க்காணும் விவரங்களுடன் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக
EMIS CLIAM 2020-2021
EMIS ல் School login ல் Menu வில் RTE REIMBURSEMENT என்ற லிங்கில் செல்ல வேண்டும்
பள்ளி மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் SAVE செய்யப்பட வேண்டும்
இந்நாள் வரை SAVE செய்யாத பள்ளிகள் விவரம்
2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய RTE மாணவர்கள் எண்ணிக்கை தவறாக இருக்கும் பள்ளிகள்
- முகப்பு கடிதம் ( Covering Letter with EMIS & CLAIM FORM Difference )
- 2020- 2021 RTE ஆம் ஆண்டிற்குரிய CLAIM FORM 12(1) C படிவம் முழுமையாக -3
- EMIS ல் உள்ள REIMBURSEMENT COPY -3
- 2020- 2021 RTE TEAM VERIFICATION மாணவர்கள் பெயருடன் கூடிய நகல் -3
மேற்கண்ட விவரங்களில் தவறுகள் இல்லை எனில் உடனடியாக SAVE செய்து அதற்குரிய ஒப்புகையினை 22.10.2021 மாலை 2 மணிக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது
மேலும் காலதாமதம் ஏற்படின் கேட்பு தொகை பெற இயலாது எனவும் அதற்குரிய முழு பொறுப்பு சார்ந்த பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் ஆவார்கள் எனவே உடன் நடவடிக்கை மேற்கொள்ள மீள அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பு ( Minority Schools கடிதம் மூலமாக Minority பள்ளி என தகவல் தெரிவிப்பட வேண்டும் )
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
முதல்வர்கள் / தாளாளர்கள்