மெட்ரிகுலேசன் பள்ளிகள் – RTE -2020 -2021 கல்வியாண்டிற்குரிய தொகை வழங்கப்பட வேண்டியது- தொடர்பாக

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – RTE -2020 -2021 கல்வியாண்டிற்குரிய தொகை வழங்கப்பட வேண்டியது சார்பாக தங்கள் பள்ளிக்குரிய EMIS LOGIN ல் Go to — School login — Schools —  RTE Reimbursement link — RTE claim form ஐ கிளிக் செய்து தங்கள் பள்ளிக்குரிய மாணவர் எண்ணிக்கை மற்றும் ஒரு மாணவனுக்கான தொகை மற்றும் மொத்த தொகை ஆகியவை சரியாக இருக்கும் பள்ளிகளுக்கு CLAIMED APROVED BY CEO என இருக்கும். மேலும் கீழ்க்காணும் பள்ளிகள் தவறான மாணவர்கள் எண்ணிக்கை, தவறான தொகை இருக்கும் பள்ளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  1. SHIKSHA KENDRA MHSS PALLIKONDA
  2. AGARAM MATRIC SCHOOL, PALLIKONDA
  3. THE NAMAKKAL TEACHERS PARK MHSS, SATHYAMANGALAM
  4. THE NAMAKKAL TEACHERS VIDHYASHRAM MATRIC HSS, KAZHANIPAKKAM
  5. LITTLE FLOWER MATRIC SCHOOL , GUDIYATHAM
  6. St. Paul’s Matric Higher Secondary School, Pernambut
  7. ST. JOSEPH’S MATRIC HIGHER SECONDARY SCHOOL, PALLALAKUPPAM
  8. KRISHNA MATRIC HSS THENPALLI
  9. HOLY QUEEN MATRICULATION SCHOOL
  10. SHRISHTI MATRIC HSS, BRAMMAPURAM
  11. ANNAI MATRICULATION SCHOOL PENNATHUR
  12. SRI KALAIVANI VIDYALAYA MATRIC HSS, MELMAYIL
  13. SAI GURUJI MATRIC HSS, K.V.KUPPAM
  14. Dr.KRISHNASWAMI MATRIC SCHOOL, GUDIYATHAM.

எனவே மேற்காணும் தவறாக இருக்கும் பள்ளிகள் 2020- 2021 RTE CLAIM FORM 12 (1)C நகல் ,Team Verification வேறுபாடு உள்ள வகுப்பிற்க்கான நகல் , தங்கள் பள்ளிக்குரிய EMIS LOGIN ல் RTE Reimbursement – RTE claim form ல் உள்ள விவரம் ஆகியவை முகப்பு கடிதத்துடன் மூன்று நகல்களில் இவ்வலுவலகத்திற்கு 15.11.2021 காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு மேற்காண் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SWAMY VIVEKANANDA MATRIC HR SEC SCHOOL, SERKADU – 1 நகல் மட்டுமே பெறப்பட்டுள்ளது

LITTLE STARS MATRIC SCHOOL , LATTERI – 1 நகல் மட்டுமே பெறப்பட்டுள்ளது

ETHIRAJ MATRIC HSS, SATHUVACHARI- Team verification Copy – 3 இணைக்கப்பட வேண்டும்

சரியாக இருக்கும் பள்ளிகள் எக்காரணம் கொண்டு கருத்துருக்கள் ஒப்படைக்க கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளி தாளாளர்கள்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.