மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 சட்டப்பிரிவு 12(1) (சி) இன் படி 25 % இட ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து பயின்று வரும் அனைத்து மாணவர்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான சான்று மற்றும் பள்ளி மாணவர்களின் ( RTE ) எண்ணிக்கை வழங்க கோருதல் – தொடர்பாக

//ஒப்பம்//

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தாளாளர்கள் / முதல்வர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள்

வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர்மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,