மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகள் நலன் – மாணாக்கரின் கல்வி நலன் – மாணக்கர்கள் கல்வி கட்டணம் செலுத்தாததால் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை எனப் பகிரப்பட்டது மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
தாளாளர்கள் / முதல்வர்கள்
மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்
நகல்
வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.