மெட்ரிகுலேசன் பள்ளிகள் – 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மலையாளம், தெலுங்கு, கன்னடம்,உருது, குஜராத்தி, இந்தி,பிரஞ்சு மற்றும் அரபிக் ஆகிய சிறுபான்மை மொழி பாட நூல்களின் தேவைப்பட்டியல் கோருதல் – சார்பாக

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மலையாளம், தெலுங்கு, கன்னடம்,உருது, குஜராத்தி, இந்தி,பிரஞ்சு மற்றும் அரபிக் ஆகிய சிறுபான்மை மொழி பாட நூல்களின் தேவைப்பட்டியல் தொடர்பாக கீழ்க்காணும் செயல்முறைகளில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உரிய தேதிக்குள் ஒப்படைக்க அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

தாளாளர்கள் / முதல்வர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.