மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011 – நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு 2020-2021 ஆம் கல்வியாடிற்கான ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் ( Per Child Cost ) அரசாணை வெளியிடப்பட்டது- தொடர்பாக

அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011 – நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு 2020-2021 ஆம் கல்வியாடிற்கான ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் ( Per Child Cost ) அரசாணை வெளியிடப்பட்டது மற்றும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது  தொடர்பாக கீழ்க்காணும் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PER CHILD COST G.O

CLICK HERE TO DOWNLOAD THE MATRIC DIRECTOR PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்

பெறுநர்

அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்