அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள்-ஆனந்தவிகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் சுட்டி விகடன் மூலம் மாணவர்கள் அவர்தம் சொந்த மாவட்டத்தின் பெருமைகளை தெரிந்துகொள்ளும் வகையில் போட்டித் தேர்வினை நடத்துதல்-உரிய ஒத்துழைப்பு வழங்கிட அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகள்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளின் முதல்வர்களுக்கும் அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.