10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வு தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக 10-02-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வு 17-02-2022 அன்று மாற்றம் செய்யப்பட்டது சார்பாக

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணையில் 10-02-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வு 17-02-2022 அன்று நடைபெறும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு