முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2022 – பிற மொழிப் பாடம் (உருது, இந்தி, பிரென்ச் அரபிக்) வினாத்தாட்கள் பெறுவது சார்பான தகவல்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிட்க பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு தொடர்பாக பிற மொழிப்பாட வினாத்தாட்கள் (உருது, இந்தி, பிரென்ச் அரபிக்) வேலூர் மாவட்டம். வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அலைபேசி எண் கீழ்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. பிறமொழிப்பாடம் வினாத்தாட்கள் பெறுவது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் விவரம் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திரு. நெப்போலியன், தலைமை ஆசிரியர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி வேலூர் ( அலைபேசி எண் 9443272868 )

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிட்க பள்ளி முதல்வர்கள்