சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு
சென்னை மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற NEET உண்டு உறைவிட பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் இன்று (01.05.2019) மாலை 5.00 மணிக்கு திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் வர இருப்பதால் பெற்றோர் வந்து அழைத்துச்செல்லும்படி தலைமையாசிரியர்கள் தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்