மிக மிக அவசரம் – 2021- 2022ஆம் கல்வியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர், Ramp வசதி மற்றும் குடிநீர் வசதி சார்பான விவரங்கள் கோருதல் சார்பாக

சார்ந்த அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி –அடிப்படை கட்டமைப்பு வசதிகளான வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர், Ramp வசதி மற்றும் குடிநீர் வசதி சார்பான விவரங்கள் 19.07.2021 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைத் தலைமை ஆசிரியர்களுக்கு தெவிரிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் இதுநாள்வரை இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து மேற்காண் விவரங்கள் பெறப்படவில்லை. இதனால், வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு அறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 22.07.2021 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது

இது மிகவும் அவசரம்

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.