அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி –அடிப்படை கட்டமைப்பு வசதிகளான வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர், Ramp வசதி மற்றும் குடிநீர் வசதி சார்பான விவரங்கள் கோருதல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 19.07.2021 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைத் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.