அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டம் , பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை பள்ளிபடிப்பு கல்வி உதவித் தொகை – 2022 -2023 மற்றும் 2023-2024 ஆகிய ஆண்டுகளில் NPCI Inactive Particulars இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. மாணவியர்களின் வங்கி விவரங்களை உடனடியாக சரிபார்த்து EMIS இல் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.