மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம் – பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 30.06.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விவரங்களை இன்று மதியம் 3.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. இளநிலை உதவியாளர்/ உதவியாளர் பெயர் விடுபட்டிருப்பின் தலைமையாசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டம் ,பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 30.06.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விவரங்களை இன்று மதியம் 3.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. இளநிலை உதவியாளர்/ உதவியாளர் பெயர் விடுபட்டிருப்பின் தலைமையாசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.