இதுவரை விவரங்களை உள்ளீடு செய்யாத கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் SMC மூலம் நியமனம் செய்த தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 2025 மாத ஊதியம் பெற்று வழங்கிய விவரத்தை 11.00 மணிக்குள் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
GHS Kallur
GHS Pallathur
GHS Sembedu Vellore
GHS Aravatla
GHS Machambut
GHSS Virinchipuram
GHSS Thattaparai
GHSS Vallimalai
Muslim HSS
GHSS Thorapadi
LINK FOR BT & SGT – SMC TEACHERS DETAILS
https://docs.google.com/spreadsheets/d/1lgTpvP047IOma7uerdxmShn-Biiq5PAgWDDCLmUqi7U/edit?usp=sharing
LINK FOR PG – SMC TEACHERRS DETAILS
https://docs.google.com/spreadsheets/d/1xIavw2vxtq83W6g1lgijoiapjiaUuPuaAxTVvlEZzIU/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.
