மிக மிக அவசரம் – தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் விவரங்கள் மற்றம் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Link இல் இன்று மாலை 6.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

சார்ந்த அரசு/நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் விவரங்கள் மற்றம் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Link இல் உள்ள (பள்ளியின் விவரங்கள் மட்டும்) இன்று மாலை 6.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது

https://docs.google.com/spreadsheets/d/1D1awhOfC2HJw7sV5gfXIb1t_towwXVhtjS51IxSguCc/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.