அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு
மிக மிக அவசரம்- தேர்வுகள் –அமல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் –மார்ச் 2020 பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும்,தேர்வுக் கட்டணம் வெலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்-சார்பாக
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் /தாளாளர்கள்
நகல்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.