அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளித் தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு
மிக மிக அவசரம்-தேர்வுகள்- மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தேர்வு மைய வாரியான (Centrewise NR) பெயர் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல்-சார்பாக
CLICK HERE TO DOWNLOAD THE DSE LETTER
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளித் தலைமைஆசிரியர்கள்.
நகல்
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.