மிக மிக அவசரம் – தனி கவனம் – பள்ளிக் கல்வி – மேல்நிலைக் கல்விப் பணி – வேலூர் மாவட்டம் -அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் 01.01.2024  நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்தல் -பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் – விவரங்கள் கோருதல் – சார்பாக

அனைத்து அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

  1. SR First Page
  2. Appointment order Copy
  3. Joining Entry – SR Page entry
  4. Regularisation order copy
  5. Regularisation SR page entry
  6. Probation order copy
  7. Probation SR Entry Page
  8. SSLC, HSC, Degree, Mark sheet/ consolidate Mark Sheet
  9. SR entry pages
  10. All Educational Qualification – Genuineness order
  11. Genuineness SR Entry
  12. Evaluation Certificate ( for Applicable)
  13. SR Page
  14. Equivalency order ( for Applicable)
  15. SR Page
  16. மேற்குறிப்பிட்ட வரிசையில் இணைப்புகளை கருத்துருவுடன் இணைத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.