மிக மிக அவசரம் – சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளி நிலையில் உள்ள மாணவ/மாணவியர் விண்ணப்பங்களை மாவட்ட அளவிற்கு பரிந்துரை செய்தல்

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளி நிலையில் உள்ள மாணவ/மாணவியர் விண்ணப்பங்களை மாவட்ட அளவிற்கு பரிந்துரை செய்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.