சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
சிறப்பு ஊக்கத் தொகை (SPECIAL CASH INCENTIVE) – 2018 – 2019 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டது சார்ந்து இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் 02.05.2019 அன்று காலை 10.30 மணிக்குள் இவ்வலுவலகம் வருகை புரியும்படி தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.