சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2018-2019 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரப்பட்டதில், 25.04.2019 நிலவரப்படி இன்னும் உள்ளீடு செய்யப்படவேண்டிய மாணவர்களின் நிலுவைப் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி நாளை (26.04.2019) காலை 11.00 மணிக்குள் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சார்ந்த தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கலாகிறது.
CLICK HERE DOWNLOAD THE PENDING SCHOOL LIST
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.