சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை 07.03.2019 அன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்