மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு / அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் – 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை பள்ளிப்படிப்பை தொடராத 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விவரம் கோருதல்

சார்ந்த அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கபட்டுள்ளது),

சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு / அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை பள்ளிப்படிப்பை தொடராத 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை ஒப்படைக்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பிவிட்டு கையொப்பமிட்ட நகலினை நாளை (09.04.2021) மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

CLICK HERE TO DOWNLOAD THE FORM

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.