கீழ்காணும் Google Sheet Link-ல் கோரப்பட்டுள்ள விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1MUrSEDzzunRDl03N25cZSNc1dNDmFHpY8EuA1WFcrL8/edit?usp=sharing
// ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்