மிக மிக அவசரம் – அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 05.05.2021 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / ஓவியம் / தையல் / இசை ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடம், பணிபுரிவோர் விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் வழங்க கோருதல் சார்பாக

அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 05.05.2021 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / ஓவியம் / தையல் / இசை ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடம், பணிபுரிவோர் விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்