// மிக மிக அவசரம் // அரசு / அரசு நிதியுதிவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 15.08.2025 அன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றியவர் பெயர், தேசிய கொடி ஏற்றியவர் பதவி, கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் / மாணவர்கள் / பெற்றோர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Spreadsheet உடனே பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

// மிக மிக அவசரம் // அரசு / அரசு நிதியுதிவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 15.08.2025 அன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றியவர் பெயர், தேசிய கொடி ஏற்றியவர் பதவி, கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் / மாணவர்கள் / பெற்றோர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Spreadsheet உடனே பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு விவரங்கள் உடனே அனுப்ப வேண்டியுள்ளதால் தனி கவனம் செலுத்தி உடனே பதிவுகள் மேற்கொள்ள மீள தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1E9DN_L0SD23zNOB7MmBMH_6Fgu5uZLCee-ZupsXx8-A/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்