மிக மிக அவசரம் – அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் சார்பான விவரம் கோருதல்

அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

     அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பழுது நீக்கம் செய்ய வேண்டிய வகுப்பறைகள் விவரம் ( தரைத்தளமா அல்லது மேல்தளமா என தெளிவாக குறிப்பிடவும் ), கழிவறைகள் இருந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள கழிவறைகள் எண்ணிக்கை விவரம், பென்ஞ் மற்றும் டெஸ்க் செட் எண்ணிக்கை சார்பான விவரங்கள் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தொகுத்து வழங்கும் பொருட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து நாளை (24.05.2022) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.