சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்
5.03.2011 முதல் 15.03.2022 வரை நேரடி நியமனம்/ பதவி உயர்வு பெற்ற அமைச்சுப்பணியாளர்கள் விவரம் கோரப்பட்டது. இதுவரை விவரங்கள் அனுப்பப்படாத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. காலதாமதம் இன்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.