மிக அவசரம் Enter Details before 5.00 pm today-வேலூர் மாவட்டம்- அனைத்து வகை அரசு பள்ளிகள் – தங்கள் பள்ளிகளில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுவரும் வங்கிகளின் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்ப கோருதல்-சார்பு

அனைத்து வகை தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டம்- அனைத்து அரசு வகை பள்ளிகள் – தங்கள் பள்ளிகளில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுவரும் வங்கிகளின் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக இன்று மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து வகை தொடக்க/ நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : கண்டிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக முகவரிக்கு அனுப்பிவைக்க கூடாது.

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGSTE-REG 24.06.2021

CLICK HERE TO DOWNLOAD THE COLLECTORATE LETTER & FORM

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்

அனைத்து வகை அரசு பள்ளி தலைமைஆசியர்கள்

நகல்

வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது