மிக அவசரம்- தேர்வுகள்-மார்ச், ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு-பொதுத்தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் தேர்வு கூட நுழைவுச் சீட்டு PART-1 மற்றும் விருப்ப மொழிபாடம் PART-IV தலைமைஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளுதல்-சார்பாக

அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

மிக அவசரம்- தேர்வுகள்-மார்ச், ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு-பொதுத்தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் தேர்வு கூட நுழைவுச் சீட்டு PART-1 மற்றும் விருப்ப மொழிபாடம் PART-IV தலைமைஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளுதல்- கீழ்க்கண்ட அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.