/மிகவும் அவசரம்// *EB BILL DETAILS

/ அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்குஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை 1) தங்கள் பள்ளிக்கு இரண்டு தவனையாக பெறப்பட்ட மின் கட்டண நிதி2) மின் கட்டணம் செலுத்தப்பட்ட தொகைஆகியவற்றை கீழ் காணும் G-Sheet ல் *உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேனிலைப் பள்ளிகள்* *உடனடியாக* இன்று 2:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

> உயர்நிலைப் பள்ளிகள்G sheet link 👇https://docs.google.com/spreadsheets/d/1zdPhtadNN7TpJy3Jni6Yqq_tb1Dg4ysgTZzEr55XFHo/edit?usp=drivesdk

மேனிலைப் பள்ளிகள்G sheet link 👇https://docs.google.com/spreadsheets/d/1K3mLtp7doWJK2bvr3UDnODHxCGGdUYC6tKiGt5MqWsw/edit?usp=drivesdk

*முதன்மைக் கல்வி அலுவலர்

*வேலூர் மாவட்டம்