மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 – மாற்றுத் திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு – பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்,

 

மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 – மாற்றுத் திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு  சார்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் விவரத்தினை இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click  செய்து உடனடியாக  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.