அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு.
மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு மையங்கள் -தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது -கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும்
தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்