மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு -பெயர் பட்டியல் தயாரித்தல்

அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு -பெயர் பட்டியல் தயாரித்தல்,

அறிவுரைகள் மற்றும் திருத்தங்கள் மேற் கொள்வது சார்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.அச்செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் உரிய நேரத்திற்க்குள் செயல்படுமாறு அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

NR CORRECTION +2

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.