மார்ச் 2019 – 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பெயர் பட்டியல் ஆன்லைனில் பதிவிடுதல்
( N R ) கடைசிநாள் 22-09-2018
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 அன்று நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசுத் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைனில் பதிவு செய்யும் கடைசி
நாள் 22-09-2018 இன்றுடன் நிறைவுபெறுகிறது என நினைவூட்டப்படுகிறது. பதிவு செய்யாத தலைமை ஆசிரியர்கள் உடன் மாணவர்களின் பெயர் பட்டியலினை உடன் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்கள்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் – தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.