மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ம் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு தேவையான கூடுதல் விடைத்தாட்கள் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் அலுவலகத்தில் 28-01-2019 முதல் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது அதில் தெரிவித்துள்ள விவரங்களின்படி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்