மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு உழைப்பூதியம், மதிப்பூதியம், சில்லரைச் செலவினம் தொகை கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுதல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மையங்களில்  பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான உழைப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சில்லரைச் செலவினம்  முன்பணத் தொகையினை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 21-03-2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் படி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இணைப்பு

+2,+1 THEORY

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்