மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு தேதி மாற்றம் தகவல்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி தேர்தல் தொடர்பாக இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு 09-02-2022 அன்று நடைபெறும் என ஆணை வழங்கப்பட்டது தற்போது 09-02-2022 அன்று நடைபெறாது 10-02-2022 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு நடைபெறும் என்ற விவரத்தினை ஆணை பெறப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்