மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மற்றும் மாணவர் மனசு பெட்டி திறக்கப்பட்ட விவரம் – தொடர்பாக

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக கடித ந.க.எண்.4723/ஆ5/2024, நாள். 25.11.2024 மற்றும் 22.01.2025 நாளிட்ட கடிதம் வாயிலாக பள்ளிகளில் பள்ளி அளவில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மூலம் கூட்டம் நடத்த தெரிவிக்கப்பட்டது. தற்போது பள்ளி கல்வி இயக்ககம் மூலம் இப்பொருள் சார்பான விவரங்கள் GOOGLE FORM மூலமாக கோரப்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் படி இணைக்கப்பட்டுள்ள GOOGLE FORM-ல் கோரப்பட்டுள்ள விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

    Click below link and fill the form 

https://forms.gle/ojymqZRq23zgM4yZA

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.

(பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு)