மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும், இருக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவதனால் வரும் நன்மைகள் குறித்த அறிவுரைகள்

அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும், இருக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவதனால் வரும் நன்மைகள் குறித்த அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.