அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
மாணவர்களை அனைத்துவகையான போட்டித் தேர்வுகளுக்கும், திறன் தேர்வுகளில் கலந்துகொள்ளும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை “T4P Lets act ‘ இலவச மென்பொருள் பயன்படுத்திட சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. இச்சுற்றறிக்கையினை அனைத்து மாணவர்களுக்கு தெரிவிக்கவும், பள்ளி தகவல் பலகையில் ஒட்டிவைக்கவும் அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.