மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி- மாவட்ட அளவிலான அனைத்து வகை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி (Spoken English Training)

அனைத்துவகை தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு,

மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி- மாவட்ட அளவிலான அனைத்து வகை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி (Spoken English Training) சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.